இத்தாலி நாட்டின் ஜனாதிபதி அழுவதைப்போல கொடுமையான ஒரு காட்சி!

கடந்த டிக்ஷம்பரில் சீனாவில் ஆரம்பமான கொடிய கொரோனா வைரஸானது இன்று உலகினையே ஆட்டிவைத்துக்கொண்டிருக்கின்றது. பல நாடுகளிற்கும் வேகமாக பரவி மக்களின் இயல்பு வாழ்க்கையினையே புரட்டிப்போட்டுள்ளது இந்த கொடிய கொரோனா. அதிலும் சமீப நாட்களாக இதனால் இத்தாலி மக்கள் பெரும் அனர்தத்திற்கு முகம் கொடுத்துவருகின்றன. தினமும் பலநூற்றுக்கண்க்காணவர்களை அங்கு பலிவாங்கிக் கொண்டுள்ளது இந்த கொரோனா. ஒரு வீட்டின் தந்தை அழுவதைப்போலவும் ஒரு நாட்டின் தலைவன் அழுவதைப்போலவும் கொடுமையான ஒரு காட்சி இருக்கமுடியாது. ஒரு காலத்தில் ஐரோப்பா கண்டத்தின் மிகப்பெரும் … Continue reading இத்தாலி நாட்டின் ஜனாதிபதி அழுவதைப்போல கொடுமையான ஒரு காட்சி!